பேருந்து வசதி கோரி கிராமசபை

img

பேருந்து வசதி கோரி கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்

பழைய கோட்டை புதூர் கிராமசபை கூட்டத்தில் பேருந்து வசதி  கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காங்கயம் ஒன்றியம் பழைய கோட்டை கிராம சபைக் கூட்டம் பழைய கோட்டைப் புதூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.